சோழர் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
ராணுவம் > படை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{infobox national military
|country = சோழப் பேரரசு
|name = சோழர் படைபடைத்துறை (இராணுவம்)
|native_name =
|image = [[Image:Chola flag.png|150px]]
வரிசை 82:
}}
{{சோழர் வரலாறு}}
'''சோழர் படை இராணுவம்''' (''Chola Military'') என்பது இடைக்காலத்தில் [[சோழர்|சோழ நாட்டில்]] இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும்படைத்துறையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் [[சோழர் கடற்படை]] காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின்படைத்துறையின் தலைவராக இருந்தார்.
== இராணுவம்(படைத்துறை) ==
== படை ==
கடற்படை, உள்நாட்டின் படை ஆகியஆகியவற்றை உள்ளடக்கிய இராணுவத்திற்கு அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படைஇராணுவம் அல்லது படைத் துறை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு [[கல்வெட்டு|கல்வெட்டுக்களின்]] மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.
 
ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை [[இராஜராஜ சோழன்|இராஜராஜனின்]] கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படையை துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.
 
===அமைப்பும் நிர்வாகமும்===
சோழர் படைபடைத்துறையில் புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன.பெரும்பான்மை இராணுவப்படையின் வீரர்கள் மற்றும் தளபதிகளாகிய [[செங்குந்தர்|கைக்கோளரைக்]] (வலிமையான கைகளை உடையவர் ) கொண்ட பிரிவு "கைக்கோளப் பெரும் படைபெரும்படை" என்று அழைக்கப்பட்டது. உ.ம். 'அருள்மொழி தேவ தெரிஞ்ச கைக்கோள படை'<ref>{{Cite web|url=https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA491|title=படைவீரர்கள்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர்ப் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவையிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இலங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது.
வரிசை 100:
====சேனை====
[[படிமம்:சோழ குதிரைப்படை.jpg|thumbnail|left|300px|'''கவனத்திற்கு''': உசாத்துணைற்று, கற்பனையில் நிகழ்பட விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட சோழ குதிரைப்படை வீரர்கள்]]
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''சேனாதிபதி'''<br />
''தற்கால சமமான தரம்'': '''படைத்தலைவர்'''
 
பல சேனைகளினால் படை இராணுவம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூட்டப்பட்ட ஒவ்வொரு சேனையும் அதனுடைய இடம், பங்கு என்பனவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தது. பொதுவாகச் சோழர் சேனை பெரிய அமைப்புப் பிரிவாகக்அமைப்பாகக் காணப்பட்டது. பல காலகட்டத்திற்கேற்ப படைஇராணுவம் ஒன்று முதல் மூன்று சேனைகளைக் கொண்டிருந்தது.<ref>Historicalbr Military Heritage of the Tamils By Ca. Vē. Cuppiramaṇiyan̲, Ka.Ta. Tirunāvukkaracu, International Institute of Tamil Studies, Pages 152-156</ref>
 
பல சேனைகளினாலடஇராணுவம் ை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூட்டப்பட்ட ஒவ்வொரு சேனையும் அதனுடைய இடம், பங்கு என்பனவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தது. பொதுவாகச் சோழர் சேனை பெரிய அமைப்புப் பிரிவாகக் காணப்பட்டது. பல காலகட்டத்திற்கேற்ப படை ஒன்று முதல் மூன்று சேனைகளைக் கொண்டிருந்தது.<ref>Historical Military Heritage of the Tamils By Ca. Vē. Cuppiramaṇiyan̲, Ka.Ta. Tirunāvukkaracu, International Institute of Tamil Studies, Pages 152-156</ref>
 
====தளம்====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''தளபதி''' - (கடற்படையின் '''தளபதிகலபதி''' தரத்திற்கு ஒப்பானது)<br/>
 
''தற்கால சமமான தரம்'': '''தளபதி'''
சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது.
 
 
 
சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது.
* 3 '''யானைப்படை''' - ஒவ்வொன்றும் 300-500 யானைகளைக் கொண்டிருக்கும்
* '''3''' '''குதிரைப்படையானைப்படை''' - ஒவ்வொன்றும் 500300-1000500 குதிரைகளைக்யானைகளைக் கொண்டிருக்கும்
*3 '''குதிரைப்படை''' - ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகளைக் கொண்டிருக்கும்
* 6 '''காலாட்படை''' - ஒவ்வொன்றும் 2000-3000 வீரர்களைக் கொண்டிருக்கும்
* 2 '''தளப்படை''' - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை - ஒவ்வொன்றும் 1000-2000 வீரர்களையும் 500-1000 குதிரைகளையும் கொண்டிருக்கும் (இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.)
வரி 118 ⟶ 123:
 
====அணி====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''அணிபதி'''<br/>
''தற்கால சமமான தரம்'': '''துணைத் தளபதி'''
 
தளம் பல சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அணி என்பது பொதுவாகத் தளத்தின் 1/3 ஆகும். அணி பொதுவாகப் பின்வருமாறு காணப்படும்.
வரி 127 ⟶ 131:
* 1 தளப்படை
 
===படையணிபடை===
படையணிகள்படைகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
 
வேளைக்காரப் படை அல்லது வேளைக்காரர் என்பது அரசனின் படையணியிலுள்ள காவல் படையணியாகும். ஸ்டெயின் போன்ற வரலாற்றாளர்கள் சிலர் கருத்துப்படி, இவர்கள் சாதாரண மக்களாகவிருந்து போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தேசிய காவலாளிகளாக இருந்திருக்கலாம் என ஸ்டெயின் கருதுகிறார். இவர்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்படி, சிங்கள அரசு சோழ அரசுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்த முற்பட்டது. பின்னர் இவர்கள் கலகம் செய்ததும் கலைக்கப்பட்டனர்.<ref>{{cite book|title=The Cholas|author=K. A. Nilakanta Sastri|authorlink=K. A. Nilakanta Sastri|publisher=University of Madras|year=1935|pages=314–316|chapter=Kulottunga I}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது