"விக்ரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
 
== கலைப் பணி ==
விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், [[டிவிஎஸ் மோட்டார்|டி வி எஸ்]] மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "[[தந்துவிட்டேன் என்னை]]" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் [[பி. சி. ஸ்ரீராம்]] இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.
 
=== நடித்த திரைப்படங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2957780" இருந்து மீள்விக்கப்பட்டது