ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க, தன்னாட்சி மாவட்டக் குழுக்களை (Administrative District Council) (ஏடிசி) நிறுவுவதற்கு ஏற்ற சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை இது வழங்குகிறது. இந்த மாவட்டக் குழுக்குளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க, அந்தந்த மாநில அரசுகளின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.<ref>[https://www.drishtiias.com/important-institutions/drishti-specials-important-institutions-national-institutions/autonomous-district-councils Autonomous District Councils]</ref>
==ஆறாவது அட்டவணையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட தன்னாட்சி குழுக்கள்==
[[File:NE Autonomous divisions of India.svg|thumb|வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சிப் பிரதேங்சகள்பகுதிகள்]]
இந்திய அரசியலமைப்ப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், கீழ்கண்ட 4 மாநிலங்களில் தன்னாட்சிப் பிரதேச நிர்வாகப்பகுதிகள் மற்றும் தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அவைகள்: