ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
[[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] '''ஆறாம் அட்டவணை''', அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, 1949-ஆம் ஆண்டில் [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|அரசியலமைப்புச் சபையால்]] நிறைவேற்றப்பட்டது. இந்த அட்டவணையின் படி, இந்தியாவின் [[ஏழு சகோதரி மாநிலங்கள்|வடகிழக்கு மாநிலங்களான]] [[அசாம்]], [[மேகாலயா]], [[திரிபுரா]], [[மிசோரம்]] பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மலைவாழ் பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம், வாழிடப் பகுதிகள் ஆகிய உரிமைகளைக் காக்கும் பொருட்டு, தன்னாட்சி அதிகாரம் வழங்க வகை செய்கிறது.<ref>[https://mhrd.gov.in/sixth-schedule Sixth Schedule Article 244(2) and 275(1)]</ref><ref>[https://mea.gov.in/Images/pdf1/S6.pdf Sixth Schedule – Article 244(2) & 275(1)]</ref>
 
22-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1969 மூலம், 244ஏ பிரிவு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி அரசை நிறுவுவதற்கும், உள்ளூர் சட்டமன்றம் அல்லது அமைச்சரவை அல்லது இரண்டையும் உருவாக்க ஆறாவது அட்டவணை இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
வரிசை 15:
**[[மணிப்பூர்]] மாநிலத்தில் குக்கி, நாகா மற்றும் நேபாள பழங்குடி மலை மக்கள் வாழும் [[சதர் மலைகள்]]<ref>[https://en.wikipedia.org/wiki/Sadar_Hills Sadar Hills]</ref> தன்னாட்சி பிரதேச நிர்வாகக் குழு.
** [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] வடக்கில் [[கூர்க்கா]] பழகுங்டி இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் [[டார்ஜிலிங் மாவட்டம்]] மற்றும் [[காளிம்பொங் மாவட்டம்|காளிம்பொங் மாவட்டங்கள்]] 14 மார்ச் 2012 முதல் [[கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்|கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்தின்]] கீழ் செயல்படுகிறது.
==இதனையும் காண்க==
 
* [[ஏழு சகோதரி மாநிலங்கள்]]
==மேற்கோள்கள்==
<references/>