"யக் லேற்ரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:LaytonPortrait.jpg|right|250px]]
யோன் கில்பேற் '''யக் லேற்ரன்''' (born July 18, 1950) [[கனடா|கனடிய]] நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், 2003 இருந்து [[கனடா புதிய ஜனநாயகக் கட்சி|கனடா புதிய ஜனநாயகக் கட்சியின்]] தலைவர். இவர் முன்னர் [[ரொறன்ரோ]] நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு யூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி Olivia[[ஒலிவியா Chowசாவ்]] ஒரு நாடுமன்ற உறுப்பினர் ஆவார்.
 
 
இவர் இடது சாரி கொள்கை சார்புடையவர். அதே கொள்கை உடைய சார்புடைய கட்சியின் தலைமையை ஏற்ற அவர், அந்த கட்சியின் செல்வாக்கை பெருக்க மிகவும் உதவினார். இவரதும் இவரது கட்சியின் கவனம் அடித்தள, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், குடிவரவாளர்கள், தன்னினச்சேற்கையாளர்கள், முதற்குடிகள் போன்றோரின் நலன் ஆகும்.
 
[[பகுப்பு:கனடிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/295836" இருந்து மீள்விக்கப்பட்டது