உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added 2019 event
சிNo edit summary
வரிசை 51:
#[[பதினைந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு]] - [[2016]] ஆம் ஆண்டு - [[திண்டுக்கல்]], தமிழ்நாடு, இந்தியா.
#[[பதினாறாவது தமிழ் இணைய மாநாடு]] - [[ 2017]] ஆம் ஆண்டு - [[ கனடா பல்கலைக்கம்]], டெரன்டா.
#[[ பதினேழாவது தமிழ் இணைய மாநாடு]] - [[ 2018]] ஆம் ஆண்டு - [[கோவை தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம்]],கோயம்புத்தூர்.
#பதினேட்டாவது தமிழ் இணைய மாநாடு - 2019 ஆம் ஆண்டு - அன்னா[[அண்ணா பல்கலைக்கழகம்]] . சென்னை, தமிழ் நாடு . இந்தியா
 
== தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ==
 
தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன<ref>[http://manikandanvanathi.blogspot.com/2011/07/blog-post.html தமிழ் இணைய மாநாடுகள் - வரலாற்றுக் குறிப்புகள்]</ref>.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
வரி 70 ⟶ 69:
* [http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/ ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2000]
* [http://www.tamilnation.org/digital/tamilnet99/Tamilnet99.htm ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 1999]
 
 
[[பகுப்பு:தமிழ்க் கணிமை அமைப்புகள்]]