துறைநீலாவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
துப்புரவு
வரிசை 11:
|mapsize =
|map_caption =
|pushpin_map =Sri Lanka <!-- the name of a location map as per http[[://en.wikipedia.org/wiki/:Template:Location_mapLocation map]] -->
|pushpin_label_position =above
|pushpin_mapsize =300
வரிசை 24:
|subdivision_name2 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
|subdivision_name3 = [[மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு|மண்முனை தெற்கு, எருவில் பற்று]]
|established_title =
|established_date =
|government_footnotes =
வரிசை 33:
|area_footnotes =
|area_magnitude =
|area_total_km2 =
|area_land_km2 =
 
வரிசை 46:
|population_blank1_title = இனங்கள்
|population_blank1 = [[இலங்கைத் தமிழர்]]
|population_density_blank1_km2 =
|population_density_blank1_sq_mi =
 
வரிசை 58:
|utc_offset = +5:30
}}
 
[[File:Thuraineelavanai Name001.jpg|thumb|right|பெயர்ப்பலகை]]
'''துறைநீலாவணை''' [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] வடக்கே இறுதி எல்லைக் கிராமமாகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 24 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் [[மட்டக்களப்பு வாவி]]யினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு [[பட்டிருப்பு தேர்தல் தொகுதி]]யில், [[மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு|மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில்]] அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் மக்கள்தொகை 2005ம் ஆண்டில் 4,563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
 
== இங்குள்ள கோயில்கள் ==
*துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயம்
*துறைநீலாவணை முத்துமாரியம்மன் கோயில்
*துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் கோயில்
 
== பாடசாலைகள் ==
*துறைநீலாவணை மகா வித்தியாலயம்
*துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயம்
 
== இங்கு பிறந்தவர்கள் ==
*[[சாமித்தம்பி தில்லைநாதன்]], எழுத்தாளர்
 
== மேலும் ==
*[[துறைநீலாவணைச் செப்பேடு]]
*[[சீர்பாதர்]]
*[[வீரமுனை]]
*[[அருள் செல்வநாயகம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/துறைநீலாவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது