லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
 
==அதிகாரங்கள்==
தன்னாட்சி மலைக் குழுக்கள் மாவட்டத்தின் [[கிராம ஊராட்சி]]களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நிலப் பயன்பாடு, வரி விதிப்பு, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஆளுகைத் திறன் மேம்பாடு விரித்து கொள்கை முடிவு எடுத்தல், [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களின்]] செயல்பாடுகளை ஆய்வு செய்தல் முக்கியப் பணியாகும்.<ref>{{cite web|last = |first = |authorlink = |url = http://reference.allrefer.com/country-guide-study/india/india78.html|title = India|website = |publisher = Allrefer country study guide|accessdate = 21 August 2006|archive-url = https://web.archive.org/web/20110521234810/http://reference.allrefer.com/country-guide-study/india/india78.html|archive-date = 21 May 2011|url-status = dead}}</ref>[[லாடக்லடாக்|லடாக் ஒன்றியப் பகுதியின்]] துணை-நிலை ஆளுநர், இப்பகுதியில் சட்டம் & ஒழுங்கு, நீதிமன்றம், கல்லூரி & பல்கலைகழகங்கள், தொலைதொடர்பு வசதிகளை நிர்வகிப்பார்.
 
 
==தன்னாட்சிக் குழு==