லே மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
}}
 
'''லே மாவட்டம்''' [[லடாக்|லடாக் ஒன்றியப்]] பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[லே (நகரம்)|லே]] நகராகும். மற்றொரு மாவட்டமான [[கார்கில் மாவட்டம்|கார்கில்]] [[லடாக்]] பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத்தை [[லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே]] மேற்கொள்கிறது.

இது இந்தியாவில் பரப்பளவில் [[குசராத்து|குசராத்தின்]] [[கட்ச் மாவட்டம்|கட்ச் மாவட்டதுக்கு]] அடுத்து இரண்டாவது பெரிய மாவட்டமாகும் .<ref>http://www.census2011.co.in/questions/182/district-area/total-square-kilometer-area-of-kachchh-district-2011.html</ref>. இதன் வட பகுதியில் [[பாக்கித்தான்]] கட்டுப்பாட்டில் உள்ள [[வடக்கு நிலங்கள்|வடக்கு நிலங்களும்]] தென்பகுதியில் [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேசத்தின்]] [[லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம்|லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டமும்]], மேற்கில் கார்கில் மாவட்டமும், கிழக்கு பகுதியில் [[அக்சாய் சின்]] மற்றும் [[திபெத்து|திபெத்தும்]] எல்லைகளாக உள்ளன.
 
1979ம் ஆண்டு வரை [[லடாக்]] பகுதி முழுவதும் [[லே (நகரம்)|லே]] நகரத்தை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது. <ref>http://kargil.nic.in/profile/profile.htm</ref> 1979ல் லடாக் கார்கில், லே என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. <ref>http://leh.nic.in/pages/leh.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/லே_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது