பேச்சு:நாரை (வரிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுமொழி
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
 
டாக்டர் க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் Crane என்ற சொல்லுக்கு நாரை என்றே இரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ----[[பயனர்:Mereraj|Mereraj]] ([[பயனர் பேச்சு:Mereraj|பேச்சு]])
:நீங்கள் குறிப்பிட்டுள்ளவை Sarus crane, Demoiselle crane ஆகிய பறவைகளின் தமிழ்ப் பெயர் பற்றியது; இவ்விரு தரவுகளில்<ref>எம்.வி. இராசேந்திரன். ''பறவைகள் உலகம்'' (தரவு 6)</ref> <ref>''அறிவியல் கலைக்களஞ்சியம்'', தமிழ்ப் பல்கலைக்கழகம் (தரவு 5)</ref>குறிப்பிட்டுள்ள பெயர்களையே தமிழில் பறவைப் பெயர்கள் நூலிலும் டாக்டர். க. ரத்னம் கொடுத்துள்ளார். அவர் எப்பெயரையும் பரிந்துரைக்கவில்லை. Stork family-ஐத்தான் நாரை என்று குறிப்பிடுவர்.
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நாரை_(வரிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாரை (வரிசை)" page.