ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
 
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
 
வரி 18 ⟶ 19:
 
====மதிமுக====
16 மார்ச்சு 2007ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.<ref name="Vaiko withdraws support"/>
 
====பகுஜன் சமாஜ் கட்சி====
வரி 24 ⟶ 25:
 
====இடது சாரிகள்====
இந்திய-அமெரிக்க நியூக்லியர் ஒப்பந்ததில் இந்தியா கைசாத்தியதைத் தொடர்ந்து பிரகாஸ் காரத் தலைமையிலான மார்க்சிய கம்யூ கட்சி 8 சூலை 2008ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.<ref name="expressindia.com"/>
 
====Jammu and Kashmir Peoples Democratic Party====
வரி 37 ⟶ 38:
 
====திருணாமுல் காங்கிரஸ்====
சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 18 செப்டம்பர் 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.<ref name="Monetcontrol.com"/><ref name="NDTV"/>
 
====ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா====
வரி 43 ⟶ 44:
 
====திராவிட முன்னேற்றக் கழகம்====
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பதவி விலக வலியுறுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்டது.{{citation needed|date=July 2014}}
 
எனினும், 2016ல் மறுபடியும் திமுக கூட்டணியில் இணைந்தது.<ref>http://indianexpress.com/article/india/politics/dmk-congress-forge-alliance-ahead-of-tamil-nadu-assembly-elections</ref>