சுரையா தியாப்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
==தேசியக் கொடி உருவான வரலாறு==
இந்தியா சுதந்திரம் உறுதியான காலகட்டத்தில், ‘சுதந்திர இந்தியாவின்’ [[இந்திய தேசியக் கொடி|இந்திய தேசியக் கொடியை]] அறிமுகப்படுத்த அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த காங்கிரஸ் கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டை சின்னம் இருந்தது. அப்போது பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஐ.சி.எஸ் அதிகாரி [[பத்ருதின் தியாப்ஜி]], ஒரு கட்சியின் கொடி தேசிய கொடியாக வேண்டாமென்று ஆலோசனை கூற, பிரதமர் நேருவும் அதை ஏற்றுக்கொண்டார். அதனால், 17 ஜூலை 1947 அன்று அதற்குப் பதில் அசோகச் சக்கரத்தை வைத்து கொடியை வடிவமைத்து தந்துள்ளார் [[பத்ருதின் தியாப்ஜி|பத்ருதின் தியாப்ஜியின்]] மனைவி சுரையா தியாப்ஜி தயாரித்து நேருவிடம் வழங்கினார். <ref>https://www.vikatan.com/literature/politics/76267-behind-the-story-of-suraiya-who-designed-the-national-flag இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா... மறைக்கப்பட்ட உண்மைகள் |https://www.vikatan.com/</ref>,
<ref>The Last Days of The Raj - Trevor Royle, an English historian</ref>, <ref>https://www.indiatoday.in/fact-check/story/fact-check-did-a-muslim-woman-design-indian-national-flag-1317892-2018-08-18 கேப்டன் லிங்கையா பாண்டுரங்க ரெட்டியின் வரலாற்று ஆய்வுகள்</ref>
<ref>The Last Days of The Raj - Trevor Royle, an English historian</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுரையா_தியாப்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது