சிங்கப்பூர் வான்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
[[படிமம்:SIA Boeing 747-400, Star Alliance livery, SIN.jpg|thumb|Airline House, the Singapore Airlines head office]]
 
'''சிங்கப்பூர் வான்வழி''' (''Singapore Airlines'' (SIA))என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான ஏர்பசு எ 380 தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது . வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரின் சங்கி எனும் இடத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். தெற்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களில் இது சிறப்புற செயல்படுகிறது.
 
== வரலாறு ==
[[படிமம்:24081987.jpg|thumb|An [[Airspeed Consul]] (VR-SCD) — the first aircraft type operated by Malayan Airways, which was the forerunner of Singapore Airlines]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்_வான்வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது