இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
}}
 
'''திருவருட் பிரகாச வள்ளலார்''' என்று அழைக்கப்படும் '''இராமலிங்க அடிகளார்''' ([[அக்டோபர் 5]], [[1823]] – [[சனவரி 30]], [[1874]]) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.<ref>http://www.istitutocintamani.org/englishSession/Theosophy_Timeless_Wisdom.pdf பக்: 6</ref> "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.<ref>நூல்: [[திருவருட்பா]] (#3471)</ref> திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். மரணமிலா பெருவாழ்வு மற்றும் ஒளியுடல் பெற்ற ஒப்பற்ற ஞானி ஆவார்.
 
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் [[ஆறுமுக நாவலர்]].<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பக்கம் 95,96,97</ref>
 
== பிறப்பு ==
இவர் கடலூர் மாவட்டம் [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] இருந்து 10 மைல் தொலைவில் உள்ள [[மருதூர்|மருதூரில்]] புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு [[பொன்னேரி]] சென்று வாழ்ந்தார். பின்னர் [[சென்னை]]யில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். சென்னையில் உள்ள கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம் வயதிலேயே இறைவன் மீது தெய்வமணிமாலை பாடி முருகன் அருள் பெற்றார்.  பிறகு தியாகராஜர் வடிவுடை அம்மன் கோவில் சென்று வழிபட்டு, பல பாடல்கள் இயற்றி அருள் பெற்றார்.
 
== கல்வி ==
வரிசை 25:
என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட [[காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்]] மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.
 
இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.{{சான்றுதேவை}}
 
பக்தியால் ஞானம் பெற்று , இறைவனை கந்த கோட்டத்தில் , திருவொற்றியூரில், சிதம்பரத்தில் இன்னும் பல ஊர்களில் கோயில்களில் கண்ட நமது திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் முடிவில் கண்டார் கடவுளை தன்னுள்ளே! முதலில் புற வழிபாடு. பின்னர் அக வழிபாடு. இதுவே அக வழிபாடு. இதுவே நமக்கும் உபதேசம்.  புறத்தில் கண்ட உருவ இறைவனை, நம் உடலின் உள்ளே அருவமாக ஜோதியாக காண்பதே ஞானம்.  புறத்தில் காண்பது பக்தி. அகத்தில் காண்பது ஞானம். வள்ளலார் தன் அகத்திலே கண்ட அருட்பெருஞ் ஜோதியை நாமும் காண, நாமும் நமை உணர வேண்டியே வடலூரில் சத்திய ஞான சபை கட்டினார். ஜீவ காருண்ய ஒழுக்கமே சன்மார்க்க நெறி. உன் ஜீவனை, து ஒளி வடிவம் அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அம்சம் என்பதை அறிந்தாலே, உன் ஜீவனை நினைத்து உணர்ந்து நெகிழ்ந்தாலே, அது உன் இரு கண்ணில் துலங்குவதை அறிந்து கண் ஒளியை பெருக்கி ஆன்ம ஒளியை அடைய தவம் செய். உன் ஜீவனை கருணையோடு பார்!!
 
== பசியாற்றல் ==
வரி 54 ⟶ 52:
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
 
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க [[சிதம்பரம்]] அருகே உள்ள [[வடலூர்|வடலூரில்]] சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. சாப்பாடு போட்டால் மட்டும் போதுமென்றிருந்தால் வள்ளலார் தர்ம சாலையோடு நின்றிருப்பார்! எதற்கு சத்திய ஞானசபை கட்டினார்? யோசிக்க வேண்டாமா நீங்கள்!? ''' '''
 
'''“சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்” என வள்ளலார்''' தன் அகத்தே கண்ட ஞான அருள் அனுபவத்தை உலகருக்கு காட்டவே சத்திய ஞான சபையை கட்டி 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் காண்பித்தார். உனக்குள் விளங்கும் அருட்பெரும்ஜோதியை காண முதலில் உன் ஜீவனை கருணையோடு பார்! பசித்திரு!  தனித்திரு! விழித்திரு! என்றார்.
 
== இவருடைய காலத்தில் இருந்தவர்கள் ==
வரி 69 ⟶ 65:
 
=== இராமலிங்க அடிகள் கொள்கைகள் ===
# இறந்தவர்களை எரிக்கக் கூடாது. [[சமாதி]] வைத்தல் வேண்டும்
#[[கடவுள்]] ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
# ஆன்மஎதிலும் இன்பபொது சுகத்தை காலமுள்ள போது அறிதல்நோக்கம் வேண்டும்.
# எந்த [[உயிரினம்|உயிரையும்]] கொல்லக்கூடாது
# எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
# சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் [[பலி கொடுத்தல் (இந்து சமயம்)|பலி]] இடுதலும் கூடாது
# பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
# புலால் [[உணவு]] உண்ணக்கூடாது, புகை பிடிக்க கூடாது, மது அருந்த கூடாது.
# [[கடவுள்]] ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
# இறந்தவர்களை எரிக்கக் கூடாது. [[சமாதி]] வைத்தல் வேண்டும்
# [[சாதி]], [[மதம்]], இனம், [[மொழி]] முதலிய வேறுபாடு கூடாது
# மத வெறி கூடாது
#எதிலும் பொது நோக்கம் வேண்டும்
#ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.
#பஞ்ச மா பாதகங்கள் (களவு, கொலை, காமம், பொய், கள் உண்ணுதல்) ஆகியவை முற்றிலும் கைவிடுக.
#இறக்காமல் வாழ் வாங்கு வாழ ஞான தவம் செய்க. மரணமில்லா பெருவாழ்வு எல்லோரும் பெற ஞான தானம் செய்.
 
{{quote|எம்மத நிலையும் நின் அருள்
வரி 98 ⟶ 90:
அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.
 
= வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் =
 
சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே. சாகதவனே சன்மார்க்கி! முத்தேக சித்தி பெற்ற முழுமுதற் ஞானி நம் வள்ளலார். ஒளியுடல் பெற்றார். நித்திய தேகம் பெற்றார்! ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ம் நாள் 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 15 நாழிகைக்கு மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருவறையில் திருகாப்பிட்டு கொண்டு அருட்பெரும் ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்தார்கள். மரணமிலா பெறு வாழ்வு பெற்று ஒப்பற்ற ஞானியானார்கள்.
 
நானே தவம் புரிந்தேன் - அழிய வடிவம் மூன்றும் பெற்றேன் - என் இரு கண்ணுள் இருத்தவனே இறவாத அருளும் மருந்தவனே - சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - எண்ணிரண்டு கண்மணிக்குள் விளங்குகின்ற தெய்வம்.
 
= வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் =
 
# நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
# தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
வரி 112 ⟶ 98:
# பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
# இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
#''' குருவை வணங்கக் கூசி நிற்காதே'''
# வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
# தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
வரி 152 ⟶ 138:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://thiruarutpa.org - ஆடியோ வடிவில் திருஅருட்பா]
* [http://www.vallalar.org/ வள்ளலார் வலைப்பக்கம்]
* [http://www.vallalarspace.com/ வள்ளலார் வெளி]
* http://www.vallalarr.blogspot.in/
* [http://vallalar.in/ ராமலிங்கத்தின் வழிபாட்டு பற்றி ஒரு தளம்.]
* வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு சமரசபஜனை ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் அருளிய “பிரபந்தத்திரட்டு” நூல்.
* [http://tamil.vallalyaar.com திருவடி மெய்ப்பொருள்]
* [http://www.vallalar.org/ வள்ளலார் வலைப்பக்கம்]
* [http://www.vallalarspace.com/ வள்ளலார் வெளி]
* [http://www.keetru.com/kavithaasaran/may06/arasu_1.html வடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்]
* [https://www.youtube.com/watch?v=-XjESEybjTY அருட்பெருஞ்சோதி]
* வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு சமரசபஜனை ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் அருளிய “பிரபந்தத்திரட்டு” நூல்.
* [https://sagakalvi.blogspot.com/ சாகக்கல்வி]
 
[[பகுப்பு:சித்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது