"லசைன் சோதனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
கரிமச் சேர்மத்தில் நைட்ரசன் இருந்தால், அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு சோடியம் சயனைடைத் தருகிறது.
 
:Na + C + N→ NaCN
 
கரிமச் சேர்மத்தில் கந்தகம் இருந்தால், அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு சோடியம் சல்பைடைத் தருகிறது.
 
:2Na + S → Na<sub>2</sub>S
 
கரிமச் சேர்மத்தில் ஆலசன்களின் ஏதேனும் ஒரு தனிமம் இருந்தால் அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு தொடர்புடைய சோடியம் ஆலைடைத் தருகிறது.
 
:Na + X → NaX ( X = Cl, Br, I)
 
==நைட்ரசனுக்கான சோதனை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960130" இருந்து மீள்விக்கப்பட்டது