"லசைன் சோதனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சோடிய உருக்குச் சாறுடன் சிறிதளவு புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்டு கரைசலானது சேர்த்து சூடேற்றப்படுகிறது. இதன் காரணமாக சோடியம் ஃபெர்ரோ சயனைடு உருவாகிறது.
 
:2NaCN + FeSO<sub>4</sub>--------------->Na→Na<sub>2</sub>SO<sub>4</sub> + Fe(CN)<sub>2</sub>
 
:Fe(CN)<sub>2</sub>+ 4NaCN -------------> Na<sub>4</sub>[Fe(CN)<sub>6</sub>]
 
இவ்வாறு கிடைக்கப்பெறும் சோடியம் பெர்ரோ சயனைடுடன் சில துளிகள் ஃபெர்ரிக் குளோரைடு கரைசல் சேர்க்கப்பட்டு, நீர்த்த கந்தக அமிலம் கொண்டு கரைசல் அமிலத்தன்மையாக்கப்படுகிறது. கரைசலில் உள்ள ஃபெர்ரிக் அயனி சோடியம் பெர்ரோ சயனைடுடன் வினைபுரிந்து, பெர்ரிக் பெர்ரோ சயனைடு எனும் பிரஷ்யன் நீல நிறப்படிவினைத் தருகிறது. இதுவே கரிமச் சேர்மத்தில் உள்ள நைட்ரசனைக் கண்டறியும் சோதனையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960133" இருந்து மீள்விக்கப்பட்டது