லசைன் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
இவ்வாறு கிடைக்கப்பெறும் சோடியம் பெர்ரோ சயனைடுடன் சில துளிகள் ஃபெர்ரிக் குளோரைடு கரைசல் சேர்க்கப்பட்டு, நீர்த்த கந்தக அமிலம் கொண்டு கரைசல் அமிலத்தன்மையாக்கப்படுகிறது. கரைசலில் உள்ள ஃபெர்ரிக் அயனி சோடியம் பெர்ரோ சயனைடுடன் வினைபுரிந்து, பெர்ரிக் பெர்ரோ சயனைடு எனும் பிரஷ்யன் நீல நிறப்படிவினைத் தருகிறது. இதுவே கரிமச் சேர்மத்தில் உள்ள நைட்ரசனைக் கண்டறியும் சோதனையாகும்.
 
:3Na<sub>4</sub>[Fe(CN)<sub>6</sub>] + 4 Fe<sup>+3</sup>→Fe<sub>4</sub>[Fe(CN)<sub>6</sub>]<sub>3</sub> + 12Na<sup>+</sup>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லசைன்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது