"லசைன் சோதனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
 
:3Na<sub>4</sub>[Fe(CN)<sub>6</sub>] + 4 Fe<sup>+3</sup>→Fe<sub>4</sub>[Fe(CN)<sub>6</sub>]<sub>3</sub> + 12Na<sup>+</sup>
 
ஒரு கரிமச் சேர்மமானது கந்தகம் மற்றும் நைட்ரசன் ஆகிய இரண்டு தனிமங்களையுமே கொண்டிருந்தால் இதே சோதனையின் இறுதிப்பொருளானது இரத்தச் சிவப்பு நிறத்தைத் தரும்.
 
==கந்தகத்திற்கான சோதனை==
சோடிய உருக்குச் சாறுடன் சோடியம் நைட்ரோ புரூசைடு சேர்க்கப்படும் போது ஊதா நிறமானது கிடைக்கிறது.
 
:Na<sub>2</sub>S + Na<sub>2</sub>[Fe(CN)<sub>5</sub>NO] → Na<sub>4</sub>[Fe(CN)<sub>5</sub>NOS]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960139" இருந்து மீள்விக்கப்பட்டது