வெ. இராமலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
}}
 
'''நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை''' ([[அக்டோபர் 19]], [[1888]] - [[ஆகஸ்ட் 24]], [[1972]]) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும்காந்தியத்தையும் போற்றியவர். முதலில் [[பால கங்காதர திலகர்]] போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் [[மகாத்மா காந்தி]]யின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் [[அறப் போராட்டம்|அறப் போராட்டத்தால்]] மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வெ._இராமலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது