தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
*ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர் அவர்கள் விஜயராகவுலு ரெட்டியார் - தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் அப்போதையே செங்கல்பட்டு செஞ் ஜோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவர் படிக்கும் போதே அவருக்கு தமிழ் மீது ஏற்பட்ட பற்றும் காதலும் தான் அவரை ஒரு நல்ல கதாசிரியர் ஆக்கியது தனது 20 வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதி பெயர்ச்சி பெற்றும் தனது தாயார் தாயாரம்மாள் அவர்கள் பழம்பெரும் பல புராண புத்தகங்கள் படிக்கும் போது அதில் தமிழை ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் அழகை கண்டு மேலும் அவருக்கு பேச்சிலும் எழுத்திலும் அவருக்கு தமிழில் வசன கர்த்தாவாக மாற்றியது.
*அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள [[ஏ. வி. எம்]] ஸ்டூடியோவில் இயக்குனர் [[ப. நீலகண்டன்]] அந்த கதையை காட்டிய போது அதை படித்து
*ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் நடித்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு ஆபாரகரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
|