ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
 
== ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள் ==
*தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றிய இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர்.
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றிய இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்க்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
 
*அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
 
*[[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்க்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
 
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றிய இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்க்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர். *ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
 
*புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
*ஶ்ரீதரால் அறிமுகமாக்கபட்ட நட்சத்திரங்கள் :-
 
1)[[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] ([[காதலிக்க நேரமில்லை]])
வரி 57 ⟶ 63:
3)[[கவிதா (நடிகை)|கவிதா]] ([[ஓ மஞ்சு]])
 
*இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
 
*ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கபட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார். அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைகளம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
 
*அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைகளம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
 
*பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான [[கல்யாணப்பரிசு]] நஜ்ரானா என்னும் பெயரில் [[ராஜ் கபூர் (இந்தி நடிகர்)|ராஜ்கபூர்]], [[வைஜெயந்திமாலா|வைஜயந்திமாலா]] நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.
ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கபட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார். அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைகளம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
 
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான [[கல்யாணப்பரிசு]] நஜ்ரானா என்னும் பெயரில் [[ராஜ் கபூர் (இந்தி நடிகர்)|ராஜ்கபூர்]], [[வைஜெயந்திமாலா|வைஜயந்திமாலா]] நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. *இதைத் தொடர்ந்து [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] (ராஜேந்திர கபூர், [[ராஜ்குமார் (இந்தி நடிகர்)|ராஜ்குமார்]], [[மீனாகுமாரி]] நடித்த தில் ஏக் மந்திர்), [[காதலிக்க நேரமில்லை|காதலிக்கநேரமில்லை]] (சஷிகபூர், [[கிசோர் குமார்|கிஷோர்குமார்]] நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் [[ஹிந்தி]]யில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
 
*1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான [[கல்யாணப்பரிசு]], [[விடிவெள்ளி (திரைப்படம்)|விடிவெள்ளி]], [[தேன் நிலவு (திரைப்படம்)|தேன் நிலவு,]] [[சுமைதாங்கி (திரைப்படம்)|சுமைதாங்கி]], [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]], [[நெஞ்சிருக்கும் வரை]] போன்றவை தவிர, [[காதலிக்க நேரமில்லை|காதலிக்கநேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு|ஊட்டிவரைஉறவு]] போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
 
*ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான [[கல்யாணப்பரிசு]] தொடங்கி [[இளையராஜா]] வுடன் அவர் இணைந்த [[இளமை ஊஞ்சலாடுகிறது|இளமைஊஞ்சலாடுகிறது]], [[நினைவெல்லாம் நித்யா|நினைவெல்லாம்நித்யா]] வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
 
==இயக்கிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது