ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 15:
}}
'''ஹெல்லியோபோலிஸ்''' ('''Heliopolis''')
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181) மற்றும் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால எகிப்திய இராச்சிய]] (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் [[அகழ்வாய்வு]]கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நகரத்தில் [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|12-வம்சத்தின்]] [[பார்வோன்]] [[முதலாம் செனுஸ்ரெத்]] எகிப்திய சூரியக் கடவுள் [[இரா]]வினை போற்றும் வகையில் நிறுவிய 120 [[டன்]] எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் [[கல்தூபி]] கண்டெடுக்கப்பட்டுள்ள்து. <ref>{{cite EB1911 |wstitle=Obelisk |volume=19 |page=945 |first=Francis Llewellyn |last=Griffith}}.</ref> [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] [[பிரமிடு]]கள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் [[இரா]]வின் வீடு என குறித்துள்ளது. <ref>{{citation |title=Reallexikon der Ägyptischen Religionsgeschichte |first=Hans |last=Bonnet }}. {{in lang|de}}</ref>
[[File:Lower Egypt-en.png|thumb|கீழ் எகிப்து|
[[File:Model of a Votive Temple Gateway at Heliopolis (49.183). 66.228.jpg|thumbnail|[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச]] பார்வோன் ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கோயிலின் மாதிரிப்படம்<ref>{{citation |contribution=Model of a Votive Temple Gateway at Heliopolis (49.183) |contribution-url=http://www.brooklynmuseum.org/opencollection/objects/3756/Model_of_a_Votive_Temple_Gateway_at_Heliopolis_49.183 |title=''Official site'' |publisher=Brooklyn Museum |accessdate=8 July 2014 }}.</ref>]]
|