ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
'''ஹெல்லியோபோலிஸ்''' ('''Heliopolis''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[கீழ் எகிப்து|வட எகிப்தில்]] பாயும் [[நைல் நதி]] வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர்.<ref name = "Dobrowolska, 15">{{citation |last=Dobrowolska |author2=Dobrowolski |display-authors=1 |title=Heliopolis: Rebirth of the City of the Sun |isbn=9774160088 |date=2006 |p=15 }}.</ref> இந்நகரம் [[பண்டைய எகிப்திய சமயம்|பண்டைய எகிப்திய சமயத்தின்]] மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது [[கெய்ரோ]] நகரத்திற்கு வடகிழக்கில் ''ஆயின் சாம்'' பகுதியில் உள்ளது.
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181) மற்றும் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால எகிப்திய இராச்சிய]] (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் [[அகழ்வாய்வு]]கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நகரத்தில் [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|12-வம்சத்தின்]] [[பார்வோன்]] [[முதலாம் செனுஸ்ரெத்]] எகிப்திய சூரியக் கடவுள் [[இரா]]வினை போற்றும் வகையில் நிறுவிய 120 [[டன்]] எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் [[கல்தூபி]] கண்டெடுக்கப்பட்டுள்ள்து. <ref>{{cite EB1911 |wstitle=Obelisk |volume=19 |page=945 |first=Francis Llewellyn |last=Griffith}}.</ref> [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] [[பிரமிடு]]கள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் [[இரா]]வின் வீடு என குறித்துள்ளது. <ref>{{citation |title=Reallexikon der Ägyptischen Religionsgeschichte |first=Hans |last=Bonnet }}. {{in lang|de}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஹெல்லியோபோலிஸ்_(பண்டைய_எகிப்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது