லூயி டே பிராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==வாழ்க்கை வரலாறு==
லூயி டே பிராலி [[பிரான்சு]] நாட்டின் [[தியப்]] என்ற ஊரில் <ref name=louveciennes>{{cite book |title=A Century of Nobel Prize Recipients: Chemistry, Physics, and Medicine |edition=illustrated |first1=Francis |last1=Leroy |publisher=CRC Press |year=2003 |isbn=0-8247-0876-8 |page=141 |url=https://books.google.com/books?id=8DjwaFWE4fYC}}, [https://books.google.be/books?id=8DjwaFWE4fYC&pg=PA141 Extract of page 141]</ref> பிறந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு தமக்கையின் தூண்டுதலால் ஆட்சிப்பணியில் சேரும் விருப்பத்தோடு சோர்போன் பல்கலையில் முதலில் வரலாற்றுப் பிரிவையும் பின்னர் சட்டப்பிரிவையும் எடுத்துப் பயின்றார். ஆனால், அவரது அண்ணன் மாரிசு டீ பிராலியினால் கவரப்பட்டு 1910-இல் இயற்பிலைப் படிக்கத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=https://www.aps.org/publications/apsnews/201010/physicshistory.cfm|title=APS NEWS -- This Month in Physics History|last=|first=|date=|website=APS NEWS|archive-url=|archive-date=|dead-url=|access-date=27-04-2020}}</ref>.
 
=== கல்வியும் இராணுவப் பணியும் ===
1914இலிருந்து 1918 வரை இராணுவத்தில் பணியாற்றினார்; அங்கு அவரது ஓய்வு நேரத்தில், தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தினார். படைப்பணியிலிருந்து திரும்பிய பிறகு கருத்தியற்பியலில், குறிப்பாக குவாண்டம் பற்றிய புதிர்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் பலனாக 1924இல் பாரிசு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில், ''குவாண்டம் கொள்கையில் ஆய்வுகள்'' என்ற தலைப்பு கொண்ட ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டதைப் பெற்றார்<ref>{{Cite web|url=https://www.nobelprize.org/prizes/physics/1929/broglie/biographical/|title=NOBEL PRIZE.ORG -- BIOGRAPHICAL|last=|first=|date=|website=www.nobelprize.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=27-04-2020}}</ref>.
லூயி டே பிராலி [[பிரான்சு]] நாட்டின் [[தியப்]] என்ற ஊரில் <ref name="louveciennes">{{cite book |title=A Century of Nobel Prize Recipients: Chemistry, Physics, and Medicine |edition=illustrated |first1=Francis |last1=Leroy |publisher=CRC Press |year=2003 |isbn=0-8247-0876-8 |page=141 |url=https://books.google.com/books?id=8DjwaFWE4fYC}}, [https://books.google.be/books?id=8DjwaFWE4fYC&pg=PA141 Extract of page 141]</ref> பிறந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு தமக்கையின் தூண்டுதலால் ஆட்சிப்பணியில் சேரும் விருப்பத்தோடு சோர்போன் பல்கலையில் முதலில் வரலாற்றுப் பிரிவையும் பின்னர் சட்டப்பிரிவையும் எடுத்துப் பயின்றார். ஆனால், அவரது அண்ணன் மாரிசு டீ பிராலியினால் கவரப்பட்டு 1910-இல் இயற்பிலைப் படிக்கத் தொடங்கினார். 1914இலிருந்து 1918 வரை இராணுவத்தில் பணியாற்றினார்; அங்கு அவரது ஓய்வு நேரத்தில், தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.aps.org/publications/apsnews/201010/physicshistory.cfm|title=APS NEWS -- This Month in Physics History|last=|first=|date=|website=APS NEWS|archive-url=|archive-date=|dead-url=|access-date=27-04-2020}}</ref>.
 
=== ஆய்வு ===
படைப்பணியிலிருந்து திரும்பிய பிறகு கருத்தியற்பியலில், குறிப்பாக குவாண்டம் பற்றிய புதிர்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் பலனாக 1924இல் பாரிசு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில், ''குவாண்டம் கொள்கையில் ஆய்வுகள்'' என்ற தலைப்பு கொண்ட ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டதைப் பெற்றார்<ref>{{Cite web|url=https://www.nobelprize.org/prizes/physics/1929/broglie/biographical/|title=NOBEL PRIZE.ORG -- BIOGRAPHICAL|last=|first=|date=|website=www.nobelprize.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=27-04-2020}}</ref>. லூயியின் எதிர்மின்னி அலைகள் கொள்கையை [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] வெகுவாகப் பாராட்டினார்<ref>{{Cite web|url=https://www.famousscientists.org/louis-de-broglie/|title=famousscientists -- Louis de Broglie|last=|first=|date=|website=https://www.famousscientists.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=27-04-2020}}</ref>. பின்னர் (1927) இக்கருத்து [[டேவிசன்-செர்மர் சோதனை|டேவிசன்-ஜெர்மர் ஆய்வின்]] மூலம் நிரூபிக்கப்பட்டது. மேலும், பருப்பொருள்களின் அலைத்தன்மையின் அடிப்படையில் ஆஸ்திரிய நாட்டு இயற்பியலாளரான [[எர்வின் சுரோடிங்கர்]] அலை இயங்கியலைத் தோற்றுவித்தார்<ref>{{Cite web|url=https://biography.yourdictionary.com/louis-de-broglie|title=your dictionary -- L D Broglie Facts|last=|first=|date=|website=your-dictionary|archive-url=|archive-date=|dead-url=|access-date=24-04-2020}}</ref>.
 
=== ஆசிரியப்பணி ===
<br />
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/லூயி_டே_பிராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது