ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
*மேலும் அவர் பள்ளி பருவத்தில் அங்கு நடத்தபடும் கலை நிகழ்ச்சி நாடக போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார் ஆனால் அது ஒரு [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியன்]] பள்ளி என்பதால் மற்ற மாணவர்களை விட இவரே தமிழை அழகான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
 
*அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில்[[சென்னை]]யில் உள்ள [[ஏவிஎம்|ஏ. வி. எம்]] நிறுவனத்தில் இயக்குனர் [[ப. நீலகண்டன்]] அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
 
*ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் நடித்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு ஆபாரகரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது