சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
[[சிவாஜி கணேசன்]] இடம் நடிப்பை பற்றி குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பின் போது நேரம் தவறாமையும்.
 
நிறைவெறாத ஆசைகள் [[கற்பகம் (திரைப்படம்)|கற்பகம்]] திரைப்படத்தில் முதலில் கதாநாயகி ஆக நடிக்க வைக்க இருந்த போதிலும் நான் பல மொழி திரைப்படங்களில் நடித்துபிசியாக கொண்டிருந்ததால்இருந்ததால். அந்த வாய்ப்பு எனது தொழி [[கே. ஆர். விஜயா]]க்கு சென்றது
 
அதே போல் [[செல்வம் (1966 திரைப்படம்)|செல்வம்]] திரைபடத்தில் [[கே. ஆர். விஜயா]] அவர்கள் நடித்த கதாபாத்திரம் நான் நடிக்க ஏங்கிய கதாபாத்திரம்.
வரிசை 47:
எனக்கு பிடிக்காதது :-
படப்பிடிப்பின் போது எனக்கு எதிரியாக அமைந்தது பயங்கரமான இடுப்பு வலியும், கடுமையான வயிற்று வலியும் தான் என்று கூறுகிறார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
 
பிடித்த கடவுள் : [[சீதா ராம ஜனனம்|சீதாராமா]]வை வணங்கும் [[அனுமன்]]
 
உங்களால் மறக்க முடியாத சம்பவம் :- [[என் தம்பி]] படப்பின் போது தட்டட்டும் கை தழுவட்டும் பாடலில் சிவாஜி என் தலையில் இருக்கும் ரோஜாவை சாட்டையால் எடுக்கும் காட்சியில் சில சாட்டையடி என் உடலை பதம் பார்த்து விட்டபோதிலும் என் உடல் ரோஜா பூவை போல் சிவந்துவிட்டது. இருந்த போதிலும் அந்த நேரத்தில் நான் பிரசவ நிலையில் இருந்தபோதிலும் சாட்டையை வயிற்றில் சுற்றி கொண்டு ஆடிய நிகழ்வு எந்த நாளும் மறக்கமுடியாது.
 
== நடித்துள்ள திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது