யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Aharon Norahaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 13:
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
 
யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.<ref name="MINDELL2009">{{cite book|author=David P Mindell|title=The Evolving World|url=https://books.google.com/books?id=s8kA6eaz7hsC&pg=PA224|date=30 June 2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-04108-0|page=224}}</ref> [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளில்]], [[யூதம்]] ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/religion/religions/judaism/history/history_1.shtml|title=History of Judaism until 164 BCE|work=History of Judaism|publisher=BBC}}</ref> [[யூதம்]], [[ஒரு கடவுட் கொள்கை]] கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.pbs.org/wgbh/globalconnections/mideast/themes/religion/ Religion: Three Religions, One God] PBS</ref> [[எபிரேயர்]] மற்றும் [[இசுரயேலர்]]<nowiki/>களைக் குறிக்கும் விதம்:
 
<nowiki>*</nowiki> தனக் (Tanakh) புத்தகத்தில், [[யூதர்கள்]].
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது