சிவப்புப் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Speciesbox
| name = சிவப்புப் பருந்து
| taxonimage = Milvus milvus R(ThKraft).jpg
| image_caption =
| authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], 1758)
| status = NT
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=IUCN>{{IUCNcite iucn|idurl=https://www.iucnredlist.org/details/22695072/0 |title=''Milvus milvus'' |assessorauthor=BirdLife International |assessorauthor-link=BirdLife International |version=2013.2 |year=2013 |accessdate=26 November 2013|ref=harv}}</ref>
| genus = Milvus
| image = Red Kite - Gigrin Farm (10359058775).jpg
| species = milvus
| image caption = வயதுவந்த சிவப்புப் பருந்தின் பக்கவாட்டுத் தோற்றம், [[வேல்ஸ்]], 2009.
| authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], 1758)
| range_map = Milvus milvus distr02.png
| range_map_caption = {{legend|#03fdfd|வாழ்விடம்}}<br>{{legend|#6ffd4a|இனப்பெருக்க காலத்தில் செல்லும் இடம்}}
| synonyms = ''Falco milvus'' {{small|லின்னேயஸ்,&nbsp;1758}}
}}
 
[[File:Milvus milvus MHNT.ZOO.2010.11.80.15.jpg|thumb| ''Milvus milvus'']]
'''சிவப்புப் பருந்து''' (ஆங்கிலப் பெயர்: ''red kite'', [[உயிரியல் பெயர்]]: ''Milvus milvus'') என்பது மிதமான-பெரிய அளவுள்ள [[கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. [[கழுகு|கழுகுகள்]], பசார்டுகள் மற்றும் [[பூனைப் பருந்து|பூனைப்பருந்துகளைப்]] போன்றே இதுவும் ஒரு [[பகலாடி|பகலாடிப்]] பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி [[ஐரோப்பா]] மற்றும் வடமேற்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] காணப்படும் ஒரு [[அகணிய உயிரி]] ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு [[ஈரான்|ஈரானுக்கு]] வெளியிலும் காணப்பட்டது.<ref name=bwpc/> வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே [[துருக்கி]] வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே [[பின்லாந்து|பின்லாந்திலும்]], தெற்கே [[இசுரேல்]], [[லிபியா]] மற்றும் [[காம்பியா|காம்பியாவிலும்]] பார்க்கப்பட்டுள்ளன.<ref name=bwpc/><ref name=Gambia/>
7,504

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960972" இருந்து மீள்விக்கப்பட்டது