"அழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சிவப்பு இணைப்பு நீக்கல்
சி (பராமரிப்பு using AWB)
(சிவப்பு இணைப்பு நீக்கல்)
[[படிமம்:Abszess.jpg|thumb|250px|right|அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த [[கட்டி]]. நடுவில் [[சீழ்]] பிடித்துள்ள பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக [[இறந்த திசு]]க்கள்திசுக்கள்]]
 
'''அழற்சி''' (Inflammation, [[இலத்தீன்]], ''inflammare'') என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் [[திசு]]க்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து [[புரதம்|புரதங்கள்]] மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான [[இரத்த வெள்ளையணு]]க்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது [[இரத்தம்|இரத்தத்தில்]] வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது.
* [[தன்னெதிர்ப்பு நோய்]]கள் (Autoimmune diseases)
* [[குளூட்டன் ஒவ்வாமை]] (Celiac disease)
* [[நாட்பட்ட சுக்கிலவழற்சி]] (Chronic prostatitis)
* [[நீரகவடிமுடிச்சழல்]] (Glomerulonephritis)
* [[மிகையுணர்வூக்கம்]] (Hypersensitivity)
* [[வயிற்று அழற்சிநோய்]]கள்அழற்சிநோய்கள் (Inflammatory bowel diseases)
* [[இடுப்பக அழற்சி நோய்]] (Pelvic inflammatory disease)
* [[குருதியோட்டக்குறை மீள்செலுத்தல் சிதைவு]] (Reperfusion injury)
* [[முடக்கு வாதம்]]
* [[இணைப்புத்திசுப் புற்று]] (Sarcoidosis)
* [[மாற்று உறுப்பு நிராகரிப்பு]] (Transplant rejection)
* [[நாள அழற்சி]]
* இடைத்திசு நீர்ப்பையழல் (Interstitial cystitis)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960981" இருந்து மீள்விக்கப்பட்டது