கருங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
கரங்கல் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். தமிழ்நாட்டின் 234 வது தொகுதியில் உள்ள கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம் . இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீள்குளம் ஆகிய ஊா்கள்  அமைந்துள்ளது.
 
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
கரங்கல்கருங்கல் தமிழ்நாடு மாநிலத்தில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். <ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/mar/29/muthathi-suicide-near-karungal-3391013.html|title=கருங்கல்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 April 2020}}</ref> இதன் அருகாமையில் 10 கிலோமீட்டர் தொலைவில் [[மார்த்தாண்டம்]] உள்ளது. தமிழ்நாட்டின் 234 வது தொகுதியில் உள்ள கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம் . இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீள்குளம் ஆகிய ஊா்கள்  அமைந்துள்ளது.
 
==சான்றுகள்==
<references /><br />
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கருங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது