இராணிப்பேட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 75:
}}
'''இராணிப்பேட்டை''' (''Ranipet District'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[இராணிப்பேட்டை]] ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்திலிருந்து]] பிரிக்கப்பட்டது.<ref>[https://tamil.oneindia.com/news/vellore/here-is-the-list-of-taluk-comes-under-new-districts-of-vellore-360220.html வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு - மாவட்டங்களும், தாலுக்காக்களும்]</ref><ref>[https://www.vikatan.com/news/general-news/cm-edappadi-pazhanisamy-unfurls-the-tricolour-at-chennai-george-fort `மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு]</ref> தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி [[இராணிப்பேட்டை]]யில் துவக்கி வைத்தார். <ref>[https://www.maalaimalar.com/news/district/2019/11/28120803/1273622/2-new-districts-inaugurated-today-by-the-Chief-Minister.vpf 2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்]</ref>
 
==மாவட்ட எல்லைகள்==
 
இராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே [[திருவண்ணாமலை மாவட்டம்]], கிழக்கே [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டமும்]], மேற்கே [[வேலூர் மாவட்டம்]] மற்றும் வடக்கே [[ஆந்திர பிரதேசம்|ஆந்திர மாநிலத்தின்]] [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டமும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== மாவட்ட நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/இராணிப்பேட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது