சிசாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
'''15-ஆம் தாலமி பிலோபாட்டர் பிளோமீட்டர் சீசர்''' அல்லது '''சிசாரியன்''' ('''Ptolemy XV Philopator Philometor Caesar''') ({{lang-grc-koi|Πτολεμαῖος Φιλοπάτωρ Φιλομήτωρ Καῖσαρ|translit=Ptolemaĩos Philopátōr Philomḗtōr Kaĩsar|lit=Ptolemy, Beloved of his Father, Beloved of his Mother, Caesar}}, [[உரோமைப் பேரரசு|உரோமைப் படைத்தலைவர்]] [[ஜூலியஸ் சீசர்]] மற்றும் [[பண்டைய எகிப்து|எகிப்தின்]] கிரேக்க [[தாலமி பேரரசு|தாலமி பேரரசின்]] இராணி [[ஏழாம் கிளியோபாற்றா|கிளியோபாட்ரா]]வுக்கும் கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசோரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]], சிசாரியனை கொல்ல ஆணையிடும் வரை, கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.
 
[[தாலமி பேரரசு|கிரேக்க தாலமி வம்ச]] எகிப்தின் இராணி கிளியோபாட்ராவின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான [[ஜூலியஸ் சீசர்]] ஆவார். இவரே ப்ண்டையபண்டைய எகிப்தின் இறுதிப் [[பார்வோன்]] ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிசாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது