81,883
தொகுப்புகள்
சி (→top) |
|||
[[File:CleopatraVIICoin.jpg|thumb|ஏழாம் [[கிளியோபாத்ரா|கிளியோபாட்ரா]]வின் உருவம் பொறித்த நாணயம்]]
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். [[பண்டைய எகிப்து]] உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும். இப்பேரரசின் இறுதி மன்னர் [[சிசேரியன்|சிசேரியனை]] கிமு 30-இல் உரோமைப் பேரரசின் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கொன்றதால், எகிப்தில் தாலமிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது. [[எகிப்து (ரோமானிய மாகாணம்)|எகிப்து, உரோமைப் பேரரசின் மாகாணம்]] ஆனாது.
==வரலாறு==
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவி மகன் [[சிசேரியன்]] ஆட்சிக் காலத்தில், [[உரோம்|
==தாலமைக் பேரரசின் பரப்பு==
|