"தாலமி பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி (→‎top)
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். [[பண்டைய எகிப்து]] உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும். இப்பேரரசின் இறுதி மன்னர் [[சிசேரியன்|சிசேரியனை]] கிமு 30-இல் உரோமைப் பேரரசின் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கொன்றதால், எகிப்தில் தாலமிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது. [[எகிப்து (ரோமானிய மாகாணம்)|எகிப்து, உரோமைப் பேரரசின் மாகாணம்]] ஆனாது.
 
 
==வரலாறு==
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவி மகன் [[சிசேரியன்]] ஆட்சிக் காலத்தில், [[உரோம்|உரோமானிய]] படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] படையெடுப்பால் கி மு 30-இல் முடிவுற்றது. அப்போது எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. {{ISBN|0-19-814867-4}}.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2961410" இருந்து மீள்விக்கப்பட்டது