சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
No edit summary
வரிசை 1:
'''சப்தவிடங்கத்தலங்கள்''' என்பதுஎன்பவை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.<ref>மகாமகம் 1992 சிறப்பு மலர்</ref> இவற்றின் தலைமையிடம் [[திருவாரூர்]] ஆகும். பிற விடங்கத்தலங்கள் [[திருநள்ளாறு]], [[நாகபட்டினம்]] எனப்படும் நாகைக்காரோணம், [[திருக்காராயில்]], [[திருக்குவளை]], [[திருவாய்மூர்]], [[வேதாரண்யம்]] ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள [[சிவன்]] கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள்இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்<ref>[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/09040121/Swami-tarparanyesvara-Temple-terottam.vpf தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்], நாளிதழ்:தினத்தந்தி, நாள்: ஜூன் 9, 2014</ref>. இந்திரனிடம் முசுகுந்தமுசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=12864</ref> இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
 
==தனிப்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/சப்த_விடங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது