தெய்வத் திருமணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
 
====சீதா ராமன் திருக்கல்யாணம்====
சீதைக்கும் இராமனுக்கும் நடைபெறும் திருமணம் சீதா கல்யாணம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் பத்ராசல ராமதாசர், சீதா கல்யாணத்தை தான் நிறுவிய ஆலயத்தில் நிகழ்த்தினார். இன்றும், தினமும் அங்கு சீதா கல்யாணம் நடைபெறுகிறது.வைணவர்களின் இல்லங்களில் நடைபெறும் நற்செயல்களில் சீதா கல்யாண வைபோகமே என்னும் தியாகராசரின் கீர்த்தகை தவறாது இடம்பெறும். இதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று சடங்குப் பூர்வமாக திருமணம் நடத்தி வைப்பது. மற்றொன்று பஜனைப் பாடல்களாகத் திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பது. இரண்டு முறைகளுமே மிகவும் அற்புதமான அனுபவம். ராமநவமி உற்சவம் தொடங்கி அதன் நிறைவாகச் சீதா கல்யாணமும், பட்டாபிஷேகமும் செய்வது வழக்கம். <ref>{{Cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/155824-sita-kalyana-mahothsavam|title=திருமண வரமருளும் சீதா கல்யாண மகோத்சவம்... கல்பட்டில் கோலாகலம்!|last=3|first=|date=|website=https://www.vikatan.com/|language=ta|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-04-29}}</ref>
<br />
 
"https://ta.wikipedia.org/wiki/தெய்வத்_திருமணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது