"தயோயூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

235 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{chembox|verifiedrevid=477863582|ImageFileL1=thiourea.png|ImageFileR1=Thiourea-3D-vdW.png|PIN=Thioureaதயோயூரியா<ref name=iupac2013>{{cite book | title = Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book) | publisher = [[Royalவேதியியலுக்கான Societyவேந்திய of Chemistryசங்கம்]] | date = 2014 | location = Cambridge | pages = 98, 864 | doi = 10.1039/9781849733069 | isbn = 978-0-85404-182-4}}</ref>|OtherNames=Thiocarbamideதயோகார்பமைடு|Section1={{Chembox Identifiers
| CASNo = 62-56-6
| CASNo_Ref = {{cascite|correct|CAS}}
}}|Section2={{Chembox Properties
| Formula = CH<sub>4</sub>N<sub>2</sub>S
| MolarMass = 76.12 gகி/molமோல்
| Appearance = whiteவெண்ணிறத் solidதிண்மம்
| Density = 1.405 gகி/mlமோல்
| MeltingPtC= 182
| Solubility = 142 gகி/lலி (25 °Cசெல்சியசு)
| MagSus = {{val|-4.24e-5}} cmசெமீ<sup>3</sup>/molமோல்
}}|Section7={{Chembox Hazards
| EUClass = [[Carcinogen|Carc. Cat. 3]]<br/>Repr. Cat. 3<br/>Harmful ('''Xn''')<br/>Dangerous for the environment ('''N''')
| NFPA-R = 0
}}|Section8={{Chembox Related
| OtherCompounds = [[Ureaயூரியா]]
}}}}
'''தயோயூரிய''' (Thiourea) என்பது ஒரு [[கரிமகந்தக சேர்மங்கள்|கரிமகந்தக சேர்மம்]] ஆகும். இதன் [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] SC(NH<sub>2</sub>)<sub>2</sub> ஆகும். இச்சேர்மத்தின் அமைப்பில் [[ஆக்சிசன்]] அணு ஒரு [[கந்தகம்|கந்தக]] அணுவால் மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தவிர, [[யூரியா|யூரியாவுடன்]] ஒத்திருக்கிறது. ஆனால், யூரியா மற்றும் தயோயூரியாவின் பண்புகள் பெருமளவில் வேறுபடுகின்றன. தயோயூரியா என்பது கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படும் ஒரு வினைப்பொருள் ஆகும். "தயோயூரியாக்கள்" என்பவை (R<sup>1</sup>R<sup>2</sup>N) (R<sup>3</sup>R<sup>4</sup>N)C=S என்ற பொதுவான அமைப்பினைக் கொண்ட பரந்த வகை சேர்மங்களைக் குறிக்கிறது. தயோயூரியாக்கள் [[தயோ அமைடு|தயோ அமைடுகளுடன்]] தொடர்புடையவை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2961599" இருந்து மீள்விக்கப்பட்டது