தேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "தேர்": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 1:
[[படிமம்:Scattered Temple.jpg|thumb|250px|[[கொழும்பு|கொழும்பில்]] ஒரு தேர்]]
'''தேர்''' என்பது பொதுவாக கோயில்களில் கடவுளரை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளதாகக் கருதலாம்.<ref>டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 178</ref>
[[படிமம்:House of Temple car (chariot).jpg|thumb|பாவனையில் இல்லாதபோது தேர் பாதுகாக்கப்படும் [[தேர்]] வீடு, [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]]]] தமிழ்நாட்டில் திருவாரூர் தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் ஆகும்.
 
== சங்க இலக்கியத்தில் தேர்கள் ==
வரிசை 21:
 
== தேர்ச் சிற்பங்கள் ==
{{Double image|right|Horse drawn chariot Darasuram.jpg|150|Chariot spoked wheel Darasuram.jpg|150|Horse-drawn chariot carved onto the ''[[mandapamமண்டபம் பேரூராட்சி]]'' of Airavateswarar temple, [[Darasuramதாராசுரம்]], c. 12th century AD ''(left)''. The chariot and its wheel ''(right)'' are sculpted with fine details}}
மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என [[சிங்கம்]], [[யானை]], [[முதலை]], பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.<ref>P.K.Acharya, (Ed & Tr) Architecture of Manasara</ref>
 
வரிசை 36:
 
* [[ஒரிசா]]வில் உள்ள பூரி, தமிழ் நாட்டில் உள்ள [[திருவாரூர்]], [[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] ஆகிய இடங்களில் நடக்கும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.
 
* [[தூத்துக்குடி]]யில் பனிமய மாதா ஆலயத் தேர்த்திருவிழா 1805 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
*புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் ஒன்று உள்ளது.
 
'''தேர் வடிவமைப்பாளர்கள்'''
 
<nowiki>*</nowiki>[[சோம.லெக்ஷ்மணன் ஸ்தபதி]], [[மாலைகண்டான்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது