குகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி +அளை
வரிசை 2:
[[File:Cuevas de Acsibi, Salta (Argentina).jpg|thumb|குகை]]
[[File:Hawaiian lava tube.jpg|thumb|[[ஹவாய்|அவாயில்]] உள்ள குகை]]
'''குகை''' (''cave'') அல்லது அளை என்பது [[மலை]] அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதன் வசிப்பிடமாகவும் பயன்படுகிறது. [[கடல்]] மற்றும் பிற நீர்நிலைகளின் அடியில் அமைந்த பகுதிகளும் குகை என்றே அழைக்கப்படுகின்றன. ஒரு பகுதி இருளில் ஆழ்ந்திருக்கும் இயற்கையான ஓட்டைகள் அனைத்தும் குகை எனப்படும்.
 
==தமிழில் வேறு பெயர்கள்==
குகையானது அளை<ref name="புறம்">{{cite web |title=தமிழ் உரை – புறநானூறு, பாடல் 86 |url=https://learnsangamtamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/ |website=https://learnsangamtamil.com |accessdate=29 April 2020}}</ref> என்றும் தமிழில் வளங்கப் பெறுகிறது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{புவி-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/குகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது