மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
சைவர்களால் புறச் [[சந்தான குரவர்கள்]] எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் '''மெய்கண்டார்'''. [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] நூல்களுள் தலையாய [[சிவஞான போதம்|சிவஞான போதத்தை]] இயற்றியவர் இவரே.
 
மெய்கண்ட தேவர், [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]], [[சைவ வெள்ளாளர்]] அதாவது [[ஒளியர்|பாணர்]] குலத்தில் பிறந்தவர்.{{cn}} [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13 ஆம் நூற்றாண்டின்]] முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் [[அருணந்தி சிவாச்சாரியார்]] தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபஃது]] என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான [[மனவாசகம் கடந்தார்]] என்பவர் [[உண்மை விளக்கம்]] என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
 
== வரலாறு ==
 
=== பிறப்பு ===
[[தொண்டை மண்டலம்]] உள்ள திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் [[சைவ வேளாளர்|சைவ வெள்ளாளர்]] எனும் பாணர் குலத்தாரான தெலுங்கு வம்ச[[அச்சுத களப்பாளர்]] என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் [[மங்களாம்பிகை]] அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் [[ஆதிசைவர்]] குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். [[களப்பாளருக்கு]] ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
 
சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, [[திருஞானசம்பந்தர்]] அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது