எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2742399 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 1:
எழுதப்படுவதே எழுத்தாகும்[[படிமம்:Medieval writing desk.jpg|thumb|250px|எழுதுவதைக் காட்டும் ஒரு படம்]]
'''எழுத்து''' அல்லது '''எழுதுதல்''' (''writing'') என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி [[மொழி]]யை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் [[குறியீடு]]களின் தொகுதி [[எழுத்து முறைமை]] எனப்படுகிறது. இது, [[வரைதல்]]கள், [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் [[மெசொப்பொத்தேமியா]]வில் [[வணிகம்|வணிகத்தினதும்]], [[நிர்வாகம்|நிர்வாகத்தினதும்]] சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.<ref name="Robinson, 2003, p. 36">Robinson, 2003, p.&nbsp;36</ref> பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது