கிழக்கு பாகிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox பாக்கிஸ்தானின் முன்னாள் மாகாணம்
|subdivision = கிழக்கு பாக்கிஸ்தான்<br />مشرقی پاکستان
|flag = Flag of Pakistan.svg
|map = East Bengal Map.gif
|capital = [[டாக்கா]]
|area = 144,000
|languages = [[வங்காள மொழி]]
|established = 14 அக்டோபர் 1955
|abolished = 25 மார்ச் 1971<br/><small>(Independence declared)<br/></small>16 December 1971<br/><small>(Recognized)</small>
|footnotes = [http://www.bangladesh.gov.bd Government of Bangladesh]
}}
 
கிழக்கு பாக்கிஸ்தான் ([[வங்காள மொழி]]: পূর্ব পাকিস্তান ,[[உருது மொழி]] : مشرقی پاکستان ) என்ற பகுதி [[பாக்கிஸ்தான்]] நாட்டின் கட்டுபாட்டில் 1955ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரு மாகாணத்தை குறிக்கும். [[கிழக்கு வங்காளம்| கிழக்கு வங்காள]] மாகாணம் [[வங்காளம்| வங்காள]] மாகாணத்திலிருந்து, பொது வாக்கெடுப்பு முறை மூலம், மத அடிப்படையில் 1947 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்கு முன் பிரிக்கப்பட்டது. இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின்போது, [[கிழக்கு வங்காளம்]] என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பாக்கிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. 1955ஆம் ஆண்டு [[கிழக்கு வங்காளம்]] என்ற பெயர் கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர், இந்தியாவின் ஆதரவோடு 1971 ஆம் ஆண்டு மேற்கு பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற போரின் முடிவில் வங்காள தேசம் என்ற சுதந்திர நாடானது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_பாகிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது