அரசிகளின் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
|name transcription = Ta-set-neferu <br /> ''T3-st-nfrw''
|name explanation = ''அழகின் இருப்பிடம்''
|image1 =
|image1-width = 250px
|image1 description = இராணிகளின்
}}
'''இராணிகளின் சமவெளி''' ('''Valley of the Queens''') ({{lang-ar|وادي الملكات}} [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பார்வோன்]]களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் [[மம்மி]]யாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும். இது தற்கால [[எகிப்து]] நாட்டின் பண்டைய [[தீபை]] நகரத்தின் சமவெளிகளில் உள்ளது. இராணிகளின் சமவெளியை பண்டைய எகிப்திய மொழியில் ''அழகின் இருப்பிடம்'' என்றழைப்பர்.<ref>{{harvnb|Sims|2000|p=26}}</ref>இறந்த [[பார்வோன்]]களின் [[மம்மி]]கள் [[மன்னர்களின் சமவெளி]]யில் அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{harvnb|Sims|2000|p=24}}</ref>இராணிகளில் சமவெளி [[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] பாயும் நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது எகிப்தின் பண்டைய [[தீபை]] நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்த இராணிகளின் சமவெளியில் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்சம்]], [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|பத்தொன்பதாம் வம்சம்]], மற்றும் [[எகிப்தின் இருபதாம் வம்சம்|இருபதாம் வம்சங்களின்]] இறந்த இராணிகள் மற்றும் இளவரசிகள் மற்றும் அரச குழந்தைகளின் சடலங்களை [[மம்மி]]யாக்கி இச்சமவெளியின் கல்லறைகளில் அடக்கம் செய்வது வழக்கம்.
|