ஆட்செப்சுட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
|}}
 
'''ஆட்செப்சுட்டு''' ''(Hatshepsut)'' ({{IPAc-en|h|æ|t|ˈ|ʃ|ɛ|p|s|ʊ|t}};<ref>{{cite web |url=http://dictionary.reference.com/browse/hatshepsut |title=Hatshepsut |work=Dictionary.com |accessdate=July 27, 2007}}</ref> அல்லது ''Hatchepsut''; ''(பொருள்:புனித மகளிருள் முன்னவர்)'';<ref>{{cite book |last=Clayton |first=Peter |title=Chronicle of the Pharaohs |publisher=Thames & Hudson |year=1994 |page=104 }}</ref>அண்.கிமு 1507–கிமு1458) என்பவர் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18 ஆம் வம்சத்தின்]] [[பார்வோன்|இராணி]] ஆவார்.<ref>[https://www.britannica.com/biography/Hatshepsut Hatshepsut]</ref> இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் [[பார்வோன்|பெண்ணரசி]] ஆவார். பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி [[நெஃபர்டீட்டீ]] ஆவார்.<ref>{{cite book |last= Wilkinson |first= Toby |authorlink= Toby Wilkinson |date=2010 |title= The Rise and Fall of Ancient Egypt |url= |location=London |publisher= Bloomsbury |pp=181, 230 |isbn=9781408810026}}</ref>
<ref>{{CITE WEB |URL=HTTP://DICTIONARY.REFERENCE.COM/BROWSE/HATSHEPSUT |TITLE=HATSHEPSUT |WEBSITE=DICTIONARY.COM |ACCESSDATE=27 JULY 2007}}</REF><REF>{{CITE BOOK |LAST=CLAYTON |FIRST=PETER |TITLE=CHRONICLE OF THE PHARAOHS |URL=HTTPS://ARCHIVE.ORG/DETAILS/CHRONICLEOFPHARA00CLAY |URL-ACCESS=REGISTRATION |PUBLISHER=THAMES & HUDSON |YEAR=1994 |PAGE=[HTTPS://ARCHIVE.ORG/DETAILS/CHRONICLEOFPHARA00CLAY/PAGE/104 104]}}</ref>
 
[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்சத்தைச்]] சேர்ந்த இந்த இராணி [[கிமு]] 1507 முதல் [[கிமு]] 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.<REF>{{CITE BOOK |LAST= WILKINSON |FIRST= TOBY |AUTHORLINK= TOBY WILKINSON |DATE=2010 |TITLE= THE RISE AND FALL OF ANCIENT EGYPT |URL= |LOCATION=LONDON |PUBLISHER= BLOOMSBURY |PP=181, 230 |ISBN=978-1-4088-1002-6}}</REF> பண்டைய எகிப்திய வரலாற்றில் எகிப்தை ஆண்ட முதல் அரசி [[நெஃபர்டீட்டீ]]க்குப் பின்னர், அரசி அட்செப்சுத் எகிப்தை ஆண்ட இரண்டாவது அரசி எனும் பெருமை படைத்தவர். இவர் [[பார்வோன்]] [[முதலாம் தூத்மோஸ்|முதலாம் தூத்மோசின்]] மகளும், [[இரண்டாம் தூத்மோஸ்|இரண்டாம் தூத்மோசின்]] பட்டத்தரசியும், [[மூன்றாம் தூத்மோஸ்]]சின் தாயும் ஆவார். <ref> {{CITE BOOK|URL=HTTPS://BOOKS.GOOGLE.COM/BOOKS/ABOUT/AFRICAN_POLITICAL_THOUGHT.HTML?ID=RQYEHTONIBGC|TITLE=AFRICAN POLITICAL THOUGHT|LAST=MARTIN|FIRST=G.|DATE=23 DECEMBER 2012|PUBLISHER=SPRINGER|ISBN=978-1-137-06205-5|LANGUAGE=EN}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆட்செப்சுட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது