அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 164:
பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.<ref>{{cite book |editor1-first=Sanjay |editor1-last=Paswan |editor2-first=Paramanshi |editor2-last=Jaideva |title=Encyclopaedia of Dalits in India: Leaders |series=Encyclopaedia of Dalits in India |volume=Vol.4 |year=2004 |publisher=Kalpaz Publications |location=Delhi |isbn=81-7835-033-5 |page=32 |chapter=B.R. Ambedkar: Messiah of Dalits }}</ref> புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.<ref name="Columbia7">{{cite web| last = Pritchett| first = Frances| url = http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1950s.html| title = In the 1950s| format = PHP| accessdate = 2 August 2006| archiveurl= http://web.archive.org/web/20060620200055/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1950s.html| archivedate= 20 June 2006 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 1954ம் ஆண்டு இரு முறை [[பர்மா|பர்மாவிற்கு]] பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு [[ரங்கூன்|ரங்கூனில்]] நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார்.<ref name="Docker">{{cite book |editor1-last=Ganguly |editor1-first=Debjani |editor2-last=Docker |editor2-first=John |title=Rethinking Gandhi and Nonviolent Relationality: Global Perspectives |edition= |series= Routledge studies in the modern history of Asia |volume=46 |year=2007 |publisher=Routledge |location=London |isbn=0415437407 |oclc=123912708 |page=257}}</ref> 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார்.<ref name="Quack">{{cite book |last1=Quack |first1=Johannes |title=Disenchanting India: Organized Rationalism and Criticism of Religion in India |year=2011 |publisher=Oxford University Press |isbn=0199812608 |oclc=704120510 |page=88}}</ref> 1956ம் ஆண்டு '''புத்தரும் அவரின் தம்மமும்''' (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார். இவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.<ref name="Quack"/>
 
இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் <ref>[http://www.sundayobserver.lk/200அன்று1956ல்2005/03/20/fea31.html Online edition of Sunday Observer – Features] {{webarchive|url=https://web.archive.org/web/20090203050409/http://www.sundayobserver.lk/2005/03/20/fea31.html |date=3 February 2009 }}. Sundayobserver.lk. Retrieved on 12 August 2012.</ref> 1956 அக்டோபர் 14 அன்று [[நாக்பூர்|நாக்பூரில்]] உள்ள [[தீக்சாபூமி]]யில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். இவருடன் இவரது ஆதரவாளர்கள் 500,000 பேரும் [[பௌத்தம்|பௌத்த சமயத்திற்கு]] மாறினார்கள்.<ref name="Columbia7"/> அதன் பின் இவர் [[காட்மண்டு|காட்மாண்டுவில்]] நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார்.<ref name="Docker"/> இவரின் '''புத்தர் அல்லது கார்ல் மார்க்சு''' என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.<ref>[http://www.ambedkar.org/ambcd/20.Buddha%20or%20Karl%20Marx.htm Buddha or Karl Marx – Editorial Note in the source publication: Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, Vol. 3]. Ambedkar.org. Retrieved on 2012-08-12.</ref>
 
== மரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது