உலகம் சுற்றும் வாலிபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
}}
 
'''உலகம் சுற்றும் வாலிபன்''' [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ஆர்]] தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரும்]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.<ref name="vikatan.com">[http://www.vikatan.com/news/vasagar-pakkam/57585-challenges-of-tamil-cinema-with-the-politicians.art தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! - ஈ.ப.பாஸ்கர் விகடன் 12/01/2016]</ref>
 
அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/உலகம்_சுற்றும்_வாலிபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது