"ஊழல் மலிவுச் சுட்டெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
 
[[படிமம்:World Map Index of perception of corruptionIndice_de_Percepción_de_corrupción_2019.pngjpg|thumb|450px650px|Overview of the index of perception of corruption, 20072019. (Where the highest perception of corruption is colored red, and lowest is colored greenyelow.)]]
'''ஊழல் மலிவுச் சுட்டெண்''' (''Corruption Perceptions Index'') என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் [[ஊழல்]] நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. [[2003]] இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் ([[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[ஆசுத்திரேலியா]], [[நிப்பான்]]) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் ([[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[தென் அமெரிக்கா]]) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2962439" இருந்து மீள்விக்கப்பட்டது