"மக்னீசியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,985 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
 
வெவ்வேறு வெப்பநிலையில் வறுப்பது அல்லது நீற்றுவது வெவ்வேறு வினைத்திறன் உடைய மக்னீசியம் ஆக்சைடை உருவாக்குகிறது.
 
1500 – 2000&nbsp;°செல்சியசு உயர் வெப்பநிலையில் வினைக்கு கிடைக்கக்கூடிய பரப்பானது குறைந்து நன்கு எரிக்கப்பட்ட, மீ வெப்பம் தாங்கக்கூடிய மக்னீசியா கிடைக்கிறது. 1000 – 1500&nbsp;°செல்சியசு உயர் வெப்பநிலையில் கடினமான-எரிக்கப்பட்ட, குறைவான அளவு வினைத்திறன் கொண்ட மக்னீசியா உருவாகிறது. 700–1000&nbsp;°செல்சியசு அளவிலான குறைவான வெப்பநிலையில் வறுக்கும் போது அல்லது நீற்றும் போது வினைத்திறன் கொண்ட இலேசாக எரிக்கப்பட்ட மக்னீசியா, இது எரிகார வறுக்கப்பட்ட மக்னீசியா என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், 700&nbsp;° செல்சியசிற்கும் வெப்பநிலைக்கும் கீழான வெப்பநிலையில் சிறிதளவு கார்பனேட்டானது ஆக்சைடாக சிதைகிறது.இவ்வாறு கிடைக்கும் விளைபொருட்கள் காற்றிலிருந்து மீண்டும் கார்பனீராக்சைடை உறிஞ்சிக் கொள்வதுண்டு.<ref>{{cite book|author=Ropp, R C |title=Encyclopedia of the alkaline earth compounds|publisher=Elsevier|isbn=9780444595508|page=109|date=2013-03-06}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2962524" இருந்து மீள்விக்கப்பட்டது