"கனகபுரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

298 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox settlement|name=Kanakapuraகனகபுரா|demographics_type1=Languages|area_rank=|area_total_km2=7.80|elevation_footnotes=|elevation_m=637|population_total=54014|population_as_of=2012|population_rank=|population_density_km2=6536.11|population_demonym=|population_footnotes=|demographics1_title1=Official|unit_pref=Metric|demographics1_info1=[[Kannadaகன்னடம்]]|timezone1=[[Indianஇந்திய Standardசீர் Time|ISTநேரம்]]|utc_offset1=+5:30|postal_code_type=[[Postalஅஞ்சல் Indexகுறியீட்டு Number|PINஎண்]]|postal_code=562 117|area_code_type=Telephone code|area_code=08117, index number 75, 275|registration_plate=KA 42|website={{URL|karnataka.gov.in}}|iso_code=[[ISOஐ.எசு.ஓ 3166-2:INஐ.என்|IN-KA]]|area_footnotes=|leader_name=[[Dடி. Kகே. Shivakumarசிவகுமார்]]|official_name=|coordinates={{coord|12.55|N|77.417|E|display=inline,title}}|other_name=Kankanahalli|nickname=|settlement_type=city|image_skyline=File:Kanakapura Bus Station.jpg|image_alt=|image_caption=Temple inside Kanakapura Bus Station|pushpin_map=India Karnataka|pushpin_label_position=right|pushpin_map_alt=|pushpin_map_caption=Location in Karnataka, India|subdivision_type=Country|leader_title=MLA|subdivision_name=[[Indiaஇந்தியா]]|subdivision_type1=[[Statesஇந்தியாவின் andமாநிலங்களும் territories of India|Stateஆட்சிப்பகுதிகளும்]]|subdivision_name1=[[Karnatakaகருநாடகம்]]|subdivision_type2=[[Listமாவட்டம் of districts of India|District(இந்தியா)]]|subdivision_name2=[[Ramanagaraராமநகரம் districtமாவட்டம்]]|established_title=<!-- Established -->|established_date=|founder=|named_for=|government_type=<nowiki>[[President-City Municipal Council</nowiki>|governing_body=|footnotes=}}
[[படிமம்:Kanakapura_Bus_Station_views.jpg|thumb| கனகபுரா பேருந்து நிலையத்தில் பசுமையான சூழல் உள்ளது ]]
'''கனகாபுரா''' (Kanakapura) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் உள்ள [[ராமநகரம் மாவட்டம்|ராமநகரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரமும் மற்றும் கனகபுரா [[வட்டம் (தாலுகா)|தாலுகாவின்]] தலைமையகமும் ஆகும். இந்நகரம் [[பெங்களூர்|பெங்களூரு]] நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம் [[பட்டு]] மற்றும் [[கருங்கல் (பாறை)|கிரானைட்]] உற்பத்திக்கு பிரபலமானது ஆகும்.<ref name="Keshava2004">{{Cite book|title=Exploring Mysore: A Complete Data Map in a Special Style|url=https://books.google.com/books?id=u4wMAQAAMAAJ}}</ref> இது கர்நாடக மாநிலத்தின் பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ளது மற்றும் இந்த நகரம் ஒரு சுற்றுலாத் தலமாகவும், கர்நாடக மாநிலம் முழுவதிலும் அடிக்கடி பார்வையிடப்படும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாகவும் உள்ளது. ஏனெனில், இந்நகரம் தீவிர மலையேறுபவர்கள் முதல் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் தன்னகத்தே சில ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2962621" இருந்து மீள்விக்கப்பட்டது