"நிதின் போஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|awards =
}}
'''நிதின் போஸ்''' ('''Nitin Bose)''' (பிறப்பு: 1897 ஏப்ரல் 26 - இறப்பு: 1986 ஏப்ரல் 14) இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், [[ஒளிப்பதிவாளர்|ஒளிப்பதிவாளரும்]] மற்றும் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்துறையில்]] திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பிறந்து அங்கேயே நகரத்தில் இறந்தார். 1930கள் மற்றும் 1941940 களின் முற்பகுதியில், வர் நியூ தியேட்டர்ஸில் பணிபுரிந்தார். இவர் [[வங்காள மொழி|பெங்காலி]] மற்றும் [[இந்தி]] இரண்டிலும் இருமொழி திரைப்படங்களை உருவாக்கினார். பின்னர், இவர் [[மும்பை|மும்பைக்குச்]] சென்று ''பம்பாய் டாக்கீஸ்'' மற்றும் ''பிலிமிஸ்தான்'' என்ற படபிடிப்புபடப்பிடிப்பு நிறுவனங்களில் கீழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
இந்தியப் படங்களில் [[பின்னணிப் பாடகர்|பின்னணி பாடலின்]] முதல் பயன்பாடு 1935இல் போஸ் இயக்கிய படங்களில் நிகழ்ந்தது: முதலில் ''பாக்யா சக்ரா'', என்ற ஒரு பெங்காலித் திரைப்படம், அதே ஆண்டு அதன் இந்தி மறு ஆக்கமான ''தூப் சாவோன்'' ஆகியவற்ரில் இடம் பெற்றது. இவரது மிகவும் பிரபலமான படைப்பு ''கங்கா ஜமுனா'' என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2962649" இருந்து மீள்விக்கப்பட்டது